திருப்பூர்மாவட்டம் தாராபுரத்தில் ஆதித்தமிழர்பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டுதாராபுரம் அரசு மருத்துவமனையில குருதிநன்கொடைவழங்கியும்,இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொன்செல்வம் மாநிலகலை இலக்கியணை செயலாளர் பொன்ப.ராஜேந்திரன் மாவட்டசெயலாளர்மாயராஜ் மாவட்ட துணைசெயலாளர் பழச ஜெயராசு நகரசெயலாளர் தாராபுரம்ராஜசேகர் ஒன்றிய செயலாளர் குண்டடம் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்
வெள்ளகோவில்ராஜேந்திரன்,ஊதியூர் கிளை செயலாளர் ,பொன். ப. ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் திருப்பூர் தெற்கு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.