ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு.....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வேகமாக பரவிவரும் கொரோனாவைரஸை தடுக்கும் விதமாக அறந்தை ரோட்டரிசங்கம் சார்பில் முகக…